சிவகாமசௌந்தரி இராமச்சந்திரன்

அல்வாய் தெற்கு குமிழடியைப் பிறப்பிடமாகவும், ஊரெழுவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகாமசௌந்தரி இராமச்சந்திரன் நேற்று (18.09.2017) திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிதம்பரநாதன் மற்றும் சரஸ்வதி தம்பதியரின் அன்புப்புதல்வியும் இராமச்சந்திரனின் அன்பு மனைவி யும் வாணி, வெண்ணிலா, ஹரன், திலீபன் ஆகியோரின் அன்புதாயும் நந்தகுமார், ஆதவன், ஜனனி, லோகபரணி ஆகியோரின் அன்பு மாமியும் சிவதர்சன், தரணி, நிலவன், இளவஞ்சி, பார்கவி, ராகவி, தீரன் ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (19.09.2017) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஊரெழு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
அல்வாய் தெற்கு குமிழடி
வசிப்பிடம்:
ஊரெழு
காலமான திகதி:
18.09.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
19.09.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: முதலாம் குறுக்குத்தெரு, ஊரெழு கிழக்கு, சுன்னாகம்.
தொடர்பு: 077 614 1762, 077 446 4556