திருமதி தம்பியையா சின்னம்மா

(கொழும்பு சென்.கிளியேஸ் மகளிர் வித்தியாலயம், கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ஓய்வுநிலை ஆசிரியர்)

கோப்­பாய் வடக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வதி­வி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி தம்­பி­யையா சின்­னம்மா நேற்று (10.09.2017) ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை இறை­ப­தம் அடைந்­து­விட்­டார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்பு – தங்­கம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கதி­ர­வேலு – வள்­ளிப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும், தம்­பி­யை­யா­வின் அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஆறு­மு­கம், பாக்­கி­யம், செல்­லாச்சி, ராசையா, செல்­லையா மற்­றும் சிவக்­கொ­ழுந்து (குஞ்­சம்மா) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், மகேந்­தி­ரம் (டென்­மார்க்), கலா­வதி (கொழும்பு), விஜி­யேந்­தி­ரன் (டென்­மார்க்) ஆகி­யோ­ரின் பெரிய தாயா­ரும், நந்­தினி, ராஜன், கவிதா ஆகி­யோ­ரின் பெரிய மாமி­யா­ரும், அபி­தா­சன், ரஸ்­சா­யினி, தனுஜா, விதுர்­சன், மனோ­சன், மிகேஸ் கிருத்தி ஆகி­யோ­ரின் பெரிய பேர்த்­தி­யு­மா­வார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (11.09.2017) திங்­கட்­கி­ழமை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கோப்­பாய் கந்­தன்­காடு இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கோப்­பாய் வடக்கு
வசிப்பிடம்:
கோப்­பாய் வடக்கு
காலமான திகதி:
10.09.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
11.09.2017
தகவல்: தம்பியையா (கணவர்)
முகவரி: பிராமணோடை, மகிழடி லேன், கோப்பாய் வடக்கு, கோப்பாய்.
தொடர்பு: 077 317 0447