நமசிவாயம் செல்வநாயகம்

நந்தாவில் ஒழுங்கை, தாவடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் செல்வநாயகம் நேற்று (05.09.2017) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் கந்தையா நமசிவாயம் – தங்கம்மா தம்பதியரின் அன்புமகனும் தங்கராணியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும் அருணகிரி, யோகேஸ்வரி காலஞ்சென்றவர்களான கணேசரட்ணம், கனகசிங்கம் ஆகியோரின் மைத்துனரும் சுரேசினி (வலி தெற்கு பிரதேசசபை, சுன்னாகம்), சந்திரகாசன் (பிரான்ஸ்), சுதர்சினி, தர்ஜினி (லண்டன்), பகீரதன் (கொலன்ட்) ஆகியோரின் தந்தையும் காங்கேயன், ஜெகன், சதீஸ் (லண்டன்), சயந்தினி (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் கோகுல், கரிணி, சகீன், விதுலாஜினி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.09.2017 வெள்ளிக்கிழமை மதியம் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
இல.15, நந்தாவில் ஒழுங்கை, தாவடி கிழக்கு,
வசிப்பிடம்:
இல.15, நந்தாவில் ஒழுங்கை, தாவடி கிழக்கு,
காலமான திகதி:
05.09.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.09.2017
தகவல்: குடும்பத்தினர்
முகவரி: இல.15, நந்தாவில் ஒழுங்கை, தாவடி கிழக்கு, கொக்குவில்.
தொடர்பு: 021 205 3019, 075 504 8028 (காங்கேயன்), 077 606 8579 (ஜெகன்)