சரவணமுத்து சுந்தரலிங்கம்

கோண்­டா­வில் கிழக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் கோண்­டா­வில் மேற்கை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சர­வ­ண­முத்து சுந்­த­ர­ லிங்­கம் 11.08.2017 வெள்­ளிக்­ கி­ழமை சிவ­ப­த­ம­டைந்து விட்­டார்.
அன்­னார் சர­வ­ண­முத்து காலஞ்­சென்ற கண்­மணி தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­னும் காலஞ்­சென்ற கதி­ர­வேலு – தங்­கம்மா தம்­ப­தி ­ய­ரின் அன்பு மரு­ம­க­னும் அன்­ன­பூ­ர­ணத்­தின் பாச­மிகு கண­வ­ரும் துரை­வீ­ர­சிங்­கம், மகா­லிங்­கம், இரா­ச­லிங்­கம், திரு­வி­ளங்­கம், கணே­ச­லிங்­கம், சியா­ம­ள­தேவி, சிவ­லிங்­கம் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும் மகேஸ்­வரி, மல்­லி­கா­தேவி, பாலச்­சந்­தி­ரன் ஆகி­யோ­ரின் மனைவி வழி மைத்­து­ன­ரும் ரவி­சங்­கர் (இத்­தாலி), ரவிச்­சந்­தி­ரன் (திரு­மா­லன் பான்சி புடை­வை­ய­கம், இணு­வில்), சுபா­நந்­தினி (ஜேர்­மனி), ரவிக்­கு­மார் (இத்­தாலி) ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும் சுமணா (இத்­தாலி), ஜெய­லட்­சுமி (இணு­வில்), பிர­தீ­பன் (ஜேர்­மனி), சானிகா (மல்­லா­கம்) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னும் அனோஜ் (இத்­தாலி), வினோஜ் (இத்­தாலி), பிர­வீனா, பிரி­ய­தர்­சன், நித்­தியா (ஜேர்­மனி), பிருந்தா (ஜேர்­மனி), பிர­சன்னா (ஜேர்­மனி) ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (13.08.2017) ஞாயிற்­றுக் கிழமை மு.ப. 10.00 மணி­ய­ள­வில் அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் நல்­ல­டக்­கத்­திற்­காக தாவடி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச் ­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர் நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கோண்­டா­வில் கிழக்­கு
வசிப்பிடம்:
கோண்­டா­வில் மேற்கு
காலமான திகதி:
11.08.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
13.08.2017
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: 077 470 5401