கந்தையா துரைராஜா

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் ராசா­மா­ளிகை, பிரம்­ப­டி­லேன் கொக்­கு­வி­லைப் வசிப்­பிடமாக­வும் கொண்ட கந்­தையா துரை­ராஜா 05.08.2017 சனிக்­கி­ழமை காலமானார்.
அன்­னார் கலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – – சின்­னம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லையா – தங்­கச்­சி­அம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­னும், காலஞ்­சென்ற சரஸ்­வ­தி­யின் அன்­புக் கண­வ­ரும், வசந்தி (இத்­தாலி), மாலா (இலங்கை), காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஜீவ­கு­மார், தேவ­கு­மார், மற்­றும் கிசோக்­கு­மார் (லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், தேவ­ராஜா (இத்­தாலி), M.S.தீன் (இலங்கை), குமு­தினி (நோர்வோ), சாந்தி (லண்­டன்) ஆகி­யோ­ரின் மாம­னும், வாசுகி, காண்டீபன் (பிரான்ஸ்), பர்­ஹானா, ரஜீத், பர்­வீன், அன்­வர் (இத்­தாலி), பஸ்னா, நல்னா, ரபாஸ், சுல்திஹான், ஸஹானா (நோர்வே), ரிஷாந், டிலானி, (லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (13.08.2017) ஞாயிற்­றுக் கிழமை அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கொக்­கு­வில் இந்த மயா­னத்­துக்கு முற்­ப­கல் 11.00 மணிக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
ராசாமாளிகை, பிரம்படிலேன் கொக்குவில்
வசிப்பிடம்:
ராசாமாளிகை, பிரம்படிலேன் கொக்குவில்
காலமான திகதி:
05.08.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
13.08.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: ராசாமாளிகை பிரம்படி லேன், கொக்குவில்.
தொடர்பு: 076 445 8387 / 021 492 5038