தர்மலிங்கம் விமலாதேவி (கமலா)

பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் விமலாதேவி (கமலா) நேற்று (09.08.2017) புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகமுத்து – மாணிக்கம் தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னத் தம்பி – தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற தர்மலிங்கத்தின் அன்பு மனைவியும் காலஞ் சென்ற தர்மபாலாவின் பாசமிகு தாயாரும் குமுதினியின் அன்பு மாமியும் தங்கமலர், பத்மாதேவி, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் அன்னம்மா, காலஞ்சென்ற பவானி (சரஸ்வதி) மற்றும் மனோன்மணி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி (லண்டன்), யோகேஸ்வரி, லலீலா (லண்டன்), பத்மநாதன் (ஜேர்மனி), குணசேகரம், விசயகுமார் ஆகியோ ரின் பாசமிகு மச்சாளும் கலையரசி (ஜேர்மனி) யின் அன்புச் சகலியும் மயூரன் (ஜேர்மனி), மயூரா (ஜேர்மனி), விதுலன், கஸ்தூரி (ஜேர்மனி), சிந்து (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (10.08.2017) வியாழக்­கி­ழமை முற்­ப­கல் 10.00 மணிக்கு அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் கோண்டாவில் இந்து மயா­னத்­தில் தகனம் செய்யப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர். நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு
வசிப்பிடம்:
பொற்பதி வீதி, கொக்குவில் கிழக்கு
காலமான திகதி:
09.08.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
10.08.2017
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: பொற்பதி வீதி, கொக்குவில்.
தொடர்பு: 077 978 9464