பொன்னுத்துரை சிங்கராஜா

(ஓய்வுபெற்ற டிப்போ பரிசோதகர் – இலங்கை போக்குவரத்துசபை)

யாழ்ப்­பா­ணம், அரி­யாலை, கண்­டி­வீ­தி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட பொன்னுத்­துரை சிங்­க­ராஜா கடந்த 20.06.2018 புதன்­கி­ழமை சிவ­ப­தம் அடைந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான பொன்­னுத்­துரை – கன­கம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னத்­துரை – நல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், பவ­ள­ரா­ணி­யின் அன்­புக் கண­வ­ரும், உத­ய­ரா­ஜன், கலா­ராணி, தனா­ராணி, சாரதா ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், அய்­லின், பானுக்­கு­மார், சர­வ­ண­ப­வான், றாஜ்­கு­மார் ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும், காலஞ்­சென்ற தரு­ம­லிங்­கத்­தின் சகோ­த­ர­னும், காலஞ்­சென்ற மகேஸ்­வ­ரன் மற்­றும் கோணேஸ்­வ­ரன், காலஞ்­சென்ற றதீஸ்­வ­ரன் மற்­றும் சாந்­தி­மதி, நகு­லேஸ்­வ­ரன் (பாபு) ஆகி­யோ­ரின் சிறிய தந்­தை­யும், கம­லாம்­பிகை, காலஞ்­சென்ற கம­ல­நா­தன் – மற்­றும் கன­காம்­பிகை, மோக­ன­ராணி – காலஞ்­சென்ற பால­கி­ருஷ்­ணன் , மற்­றும் ஜெய­ராணி – காலஞ்­சென்ற ஜெயக்­கு­மார் மற்­றும் ஜெக­நா­தன் – லீலா­வதி, காலஞ்­சென்ற லிங்­க­நா­தன் – மற்­றும் சறோ­ஜினி, வசந்­த­ராணி – சண்­மு­க­ரட்­ணம், காலஞ்­சென்ற பூலோ­க­நா­தன் ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­ன­ரும், பெஞ்­ச­மின், மார்­குஸ், றெஜிக்கா, ருஷாந்­தன், ஜொன­தன், கெவின், யூலியா, தீபிகா, பிரி­யங்கா, கோபிகா ஆகி­யோ­ரின் பாச­மிகு பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (26.06.2018) செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் ஒரு­ம­ணி­யள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக பிற்­ப­கல் 4 மணி­ய­ள­வில் அரியாலை சித்­துப்­பாத்தி இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்ப்­பா­ணம், அரி­யாலை, கண்­டி­வீ­தி
வசிப்பிடம்:
யாழ்ப்­பா­ணம், அரி­யாலை, கண்­டி­வீ­தி
காலமான திகதி:
20.06.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
26.06.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 383, கண்டிவீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.