தெய்வேந்திரம் சோதிலிங்கம்

ஸ்ரீ வாகீஸ்­வரி கோண்­டா­வில் வடக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் உரும்­பி­ராய் மேற்கை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட தெய்­வேந்­தி­ரம் சோதி­லிங்­கம் 10.06.2018 ஞாயிற்­றுக்­ ­கிழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தெய்­வேந்­தி­ரம் – பாக்­கி­யம் தம்­ப­தி­க­ளின் பாச­மிகு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான வல்­லி­பு­ரம் – இலட்­சுமி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் சரோ­ஜி­னி­தே­வி­யின் அன்­புக் கண­வ­ரும் கபில் ஜெக­னின்(கபில்) பாச­மிகு தந்­தை­யும் அரி­ய­ரத்­தி­னம் காலஞ்­சென்­ற­வர்­க­ளான குணம்(தேவன்), பூம­லர், அமிர்­த­லிங்­கம், தேவ­ம­லர் மற்­றும் பஞ்­ச­வர்­ணம், செல்­வ­துரை, இரா­சமலர் ஆகி­யோ­ரின் சகோ­த­ர­ரும் சிவ­லிங்­கம், யோக­லிங்­கம், இரா­ஜ­ம­லர், இரத்­தி­ன­ம­லர் ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் ஜெய­கு­ண­ரத்­தி­னம், சரஸ்­வதி, தேவ­ராசா, இரஞ்­சி­த­ம­லர்(கலா) ஆகி­யோ­ரின் சக­ல­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (14.06.2018) வியா­ழக்­கி­ழமை அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பி.ப 3.00 மணிக்கு பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக காரைக்­கால் இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
ஸ்ரீ வாகீஸ்­வரி கோண்­டா­வில் வடக்­கு
வசிப்பிடம்:
உரும்­பி­ராய் மேற்கை
காலமான திகதி:
10.06.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
14.06.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: அன்னங்கை, உரும்பிராய் மேற்கு.
தொடர்பு: 077 662 1922