வேலாயுதசேயோன் சயிதரன்

தொழில்நுட்ப உத்தியோகத்தர்

கோண்­டா­வி­லைப் பிறப்­பி­ட­மா­க­வும் கொக்­கு­வில் நந்­தா­விலை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட வேலா­யு­த­சே­யோன் சயி­த­ரன் 10.06.2018 ஞாயிற்­றுக்­கி­ழமை அகா­ல­மரணம­டைந்­தார்.
அன்­னார் வேலா­யு­த­சே­யோன் (முன்­னாள் கிராம சேவை­யா­ளர், தலை­வர் – நல்­லூர் ப.நோ.கூ.சங்­கம்) – விம­ல­ராணி தம்­ப­தி­க­ளின் அன்­புப் புதல்­வ­னும், வீர­சிங்­கம் – ரசணி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், சிவ­ரூ­பி­யின் (விரி­வு­ரை­யா­ளர் – தொல்­லி­யல்­துறை கலைப்­பீ­டம் – யாழ். பல்­க­லைக்­க­ழ­கம்) அன்­புக் கண­வ­ரும், ஆயூ­சி­கா­வின் பாச­மிகு தந்தை­யும், செந்­தூ­ரன் (Australia), தனு­சியா (U.K), விஜி­த­ரன் (மாண­வன் – SLIIT) ஆகியோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும், சர்­மிளா, சிவ­மோ­கன், விஜ­ய­ரூ­பன் (Australia), சாந்த­ரூபி, சத்­ய­ரூபி, காந்­த­ரூபி, ஜெய­ரூபி ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும், திலீ­ப­னின் சகலனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (12.06.2018) செவ்­வாய்க்­கி­ழமை நுணு­வில் பிள்­ளை­யார் கோயி­லடி, சர­சாலை வடக்கு, சாவ­கச்­சே­ரி­யில் அமைந்­துள்ள அவ­ரது இல்லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக பிற்­ப­கல் 2.30 மணி­ய­ள­வில் வேம்­பி­ராய் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்ள­வும்.

பிறப்பிடம்:
கோண்­டா­வி­ல்
வசிப்பிடம்:
கொக்­கு­வில் நந்­தா­வில்
காலமான திகதி:
10.06.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
12.06.2018
தகவல்: குடும்பத்தினர்.