கதிரவேலு தணிகாசலம்

தாவடியைப் பிறப்பிடமாகவும், தையிட்டி மற்றும் தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு தணிகாசலம் நேற்று (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாலாம்பிகை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான ஆறுப் பிள்ளை சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகனும் தவமணியின் அன்புக்கண வரும் சிவபாக்கியம் (சொர்ணம்மா), வேலையா, முத்துலிங்கம், கமலா ஆகி யோரின் அன்புச்சகோதரரும் காலஞ்சென்ற வேலாயுதம் மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்புமைத்துனரும் சிவாஜினி, சிறீகரன் (சுவிஸ்), தயாகரன் (சுவிஸ்), சிவலோஜினி (சுவிஸ்), மாலினி (கனடா), சுதாஜினி, சுதர்ஜினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத்தந்தையும் மோகனராஜா (காங்கேசன்துறை சீமெந்து தொழிற் சாலை), அனுசியா (சுவிஸ்), கிசா (சுவிஸ்), அருள்மோகன் (சுவிஸ்), ஜீவா (கனடா), ஜெயாகரன் (தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, யாழ்ப்பாணம்), சிறீகரன் (பிரான்ஸ்) ஆகியோரின அன்புமாமனாரும் மகிலா, பிரசாத், கிரிசாத், நரேஷ், ஹரனி, சுயன், ரிஷிஹா, சாருணி, ரிஷாணி, மயூரசாரங்கன். மதுஷா, சௌமியா, ஜீவன், சிவசாத், நிதுஷாயினி, அபிநயன், அபிராம், அக் ஷரா, அகஸ்திகா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.06.2018) திங்கட்கிழமை பி.ப. ஒரு மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
தாவடி
வசிப்பிடம்:
தையிட்டி மற்றும் தாவடி
காலமான திகதி:
10.06.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
11.06.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: நந்தாவில் லேன், தாவடி கிழக்கு, கொக்குவில் .
தொடர்பு: 077 61000 49