கந்தையா யோகநாதன்

திக்கரை, களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், புதுவீதி கொய்யாத் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா யோகநாதன் (நாதன்) நேற்று (10.06.2018) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி தங்கம்மா தம்பதியரின் அன்புப்பேரனும் காலஞ்சென்ற கந்தையா மற்றும் பரமேஸ்வரி தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதியரின் அன்புமருமகனும் கனகேஸ்வரியின் அன்புக்கணவரும் விஜிதா, புவிதா. கஜலக் ஷன், பகீரதன், கீர்த்தனா ஆகியோரின் அன்புத்தந்தையும் காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும்அன்னலட்சுமி தம்பதியரின் அன்புப்பெறா மகனும் பரராசசிங்கம் (கிளிநொச்சி), பாலசுப்ரமணியம் (கொழும்பு), அம்பிகை பாகன், செல்வராசா (காரைநகர்) ஆகியோரின் அன்புமருமகனும் கனகேஸ்வரன் (ஜேர்மனி), கணேஸ்வரி (வவுனியா), சிவனேஸ்வரன் (ஜேர்மனி), சிவனேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் அன்புமைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (11.06.2018) திங்கட்கிழமை அவரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப. 3 மணிக்கு துண்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
திக்கரை, களபூமி காரைநகர்
வசிப்பிடம்:
புதுவீதி கொய்யாத் தோட்டம்
காலமான திகதி:
10.06.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
11.06.2018
தகவல்: குடும்பத்தினர்
தொடர்பு: 077 404 5004