திருமதி மனோன்மணி நாகையா

இணுவில் மேற்கு பாப்பாத்தோட்ட வீதியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி நாகையா நேற்று (07.06.2018) வியாழக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லையா சீனிக்குட்டி (இளையபிள்ளை) தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்ற வர்களான மார்க்கண்டு நாகமணி தம்பதியரின் அன்புமருமகளும் காலஞ்சென்ற மார்க்கண்டு நாகையாவின் (முன்னாள் பிரதேசசபை உறுப்பினர், இலங்கை தமிழ் அரசுக்கட்சி), அன்புமனைவியும் கிருபாகரன் (பொறுப் பதிகாரி, மதுவரித்திணைக்களம் மல்லாகம்), சந்திரவதனா (பிரான்ஸ்), கலையரசன் (இந்தியா), கலையரசி (கொழும்பு), ரவிச்சந்திரன் (விவசாயக்கல்லூரி, வவுனியா), செந்தில்நாதன் (ஆசிரியர், யா/ வைத்தீஸ்வராக்கல்லூரி), அபிராமி ஆகியோரின் அன்புத்தாயாரும் விஜயா, தயாபரன் (பிரான்ஸ்), சுதர்ஜினி (இந்தியா), ரவீந்திரகுமாரன் (Free Lanka Granite Limited , Colombo) , கலைவாணி (நகரசபை, வவுனியா), தயாளினி (விரிவுரையைாளர், ஆசிரியர் வளநிலையம் யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புமாமியும் காலஞ்சென்றவர்களான கா.செ. நடராசா, சண்முகநாதன் மற்றும் செல்வரத்தினம், இராஜேஸ்வரி. லோகநாதன் ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்றவர்களான நவரத்தினம், யோகநாதன், நல்லையா மற்றும் செல்வராணி, பரமேஸ்வரி காலஞ்சென்ற பஞ்சாட்சரம் மற்றும் நகுலேஸ்வரி, ராசலக்சுமி ஆகியோரின் அன்புமைத்துனியும் சரவணன், சேந்தன், கௌசிகன் (பிரான்ஸ்), ஆதித்தியன் (இந்தியா), சாகித்தியன், நாதங்கி (வவுனியா) ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்­கி­ரி­யை­கள் எதிர்வரும் (10.06.2018)ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
இணுவில் மேற்கு பாப்பாத்தோட்ட வீதி
வசிப்பிடம்:
இணுவில் மேற்கு பாப்பாத்தோட்ட வீதி
காலமான திகதி:
07.06.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
10.06.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: “ கௌசி சேந்தகம்” பாப்பாத்தோட்ட வீதி, இணுவில் மேற்கு, இணுவில் .