திருமதி டில்லிராணி பத்மநாதன்

கொக்குவில் கிழக்கு நாமகள் வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி டில்லிராணி பத்மநாதன் 01.06.2018 வெள்ளிக்கிழமை மாலை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பூரணம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பத்மநாதனின் அன்புத் துணைவியாரும் திலீபன் (அமெரிக்கா), காண்டீபன் (கனடா), சுஜீபன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயும், விஜிதா, கோமதி ஆகியோரின் அன்பு மாமியும், மதுரா, விதுர்ஷன். சுவேதா, சுவாதி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், காலஞ்சென்றவர்களான பத்மநாதன், யோகநாதன், சண்முகநாதன் மற்றும் குணநாதன் (குட்டி – கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிர மணியம் (ஸ்ரீ வரதாஸ் – உரிமையாளா்), ராஜேஸ்வரி, கனகலிங்கம், வள்ளிநாயகி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (03.06.2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
கொக்குவில் கிழக்கு நாமகள் வீதி
வசிப்பிடம்:
கொக்குவில் கிழக்கு நாமகள் வீதி
காலமான திகதி:
01.06.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
03.06.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: “ராணி வாசா” கொக்குவில் கிழக்கு, கொக்குவில்.
தொடர்பு: 076 936 9898, 077 923 5933