திருமதி கண்ணம்மா கணேசரத்தினம்

ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கண்ணம்மா கணேசரத்தினம் கடந்த (29.05.2018) செவ்வாய்க் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் – கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை – மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற கணேசரத்தினத்தின் அன்பு மனைவியும் மனோன்மணி காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் திருநாவுக்கரசு, தில்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் கலாதேவி, ஜெயதேவி, தவதேவி ஆகியோரின் அன்புத் தாயும் கமலேஸ்வரன், கருணாநிதி, கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியும் ஷார்மிளா, அனித்பிரசன், செந்தூரன், சுவர்ணியா, திவாகரன், நிரோஜன், சரணியா, பிரதீபன், கீர்த்தனன், கீர்த்திகா. முரளி, பவித்திரன், ஆரணிகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் லதுர்ஷ், மிதுஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (03.06.2018) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன்மணல் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
ஆனைப்பந்தி
வசிப்பிடம்:
ஆனைப்பந்தி
காலமான திகதி:
29.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
03.06.2018
தகவல்: பிள்ளைகள்