கதிரவேலு யோகராசா

(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர்)

அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு யோகராசா (ஓய்வுபெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர்) நேற்று (01.06.2018) வெள்ளிக் கிழமை சிவபதமடைந்து விட்டார்.
அன்னார் புஸ்பராணியின் அன்புக் கணவரும் சசிகலா (பிரதி அதிபர், புனித சாள்ஸ் ம.வி.), சசிதரன் (யாழ். தபால் திணைக்களம்), புஸ்பகலா (கனடா), யசந்தன் (கல்வி நிர்வாக சேவை அதிகாரி) ஆகியோ ரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற ரனேஸ் (அதிபர் வவுனியா), வரதலக்சுமி (NAITA, யாழ்ப்பாணம்), பத்மதாசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனும் ஆதித்தன், அபிராமி, திவ்வியன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் கம லேஸ்வரி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற திலகராசா ஆகி யோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான பரம நாதன், சுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (03.06.2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
அரியாலை
வசிப்பிடம்:
அரியாலை
காலமான திகதி:
01.06.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
03.06.2018
தகவல்: குடும்பத்தினர்.