திருமதி சிவக்கொழுந்து சின்னத்துரை

நீர்­வேலி தெற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சிவக்­கொ­ழுந்து சின்­னத்­துரை 15.05.2018 செவ்­வாய்க்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான அப்­புக்­குட்டி – சின்­னாச்சி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும் காலஞ்­சென்ற சின்­னத்­து­ரை­யின் அன்பு மனை­வி­யும் கந்­தையா, பால­சிங்­கம்(சுவிஸ்), பர­மேஸ்­வரி, சுப்­பி­ர­ம­ணி­யம்(சுவிஸ்) ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும் மகேஸ்­வரி, பாலேஸ்­வரி, கந்­த­சாமி, ஜெய­ரூபி ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யும் சிவா­னந்­தன்(பிரான்ஸ்) – தர்­சினி காலஞ்­சென்ற ரகு­பா­லன் மற்­றும் யாசு­தன், நிஷாந்­தி – கமல்­ராஜ், நிரூ­சன் –அஜித்தா, தனேஸ்­கு­மார் –தனஞ்­செனி(ஆசி­ரியை), சாந்­த­கு­மார் –சிந்­துஜா(கனடா), ரமேஸ்­கு­மார்(ஜேர்­மனி), கலக்­சிகா, தனுசா, சுஜித்தா, சுஜீ­வன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் சானுகா, தனுஷ்கா, ஹரிணி, அட்­வின், பவின்ஜா, அபி­நயா, அஸ்­வின், அனுஜா ஆகி­யோ­ரின் அன்­புப் பூட்­டி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான பார்­வதி, அன்­னம்மா, தங்­கம்மா, குமா­ர­சாமி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னத்­துரை, சின்­னத்­துரை, வல்­லி­பு­ரம், அன்­ன­லட்­சுமி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் 18.05.2018 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக நீர்­வேலி சீயாக்­காடு இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நீர்­வேலி தெற்­கு
வசிப்பிடம்:
நீர்­வேலி தெற்­கு
காலமான திகதி:
15.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
18.05.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: நீர்வேலி தெற்கு, நீர்வேலி.