கணபதிப்பிள்ளை சுவாமிநாதன்

முன்னாள் இ.போ.ச. சாரதி - பருத்தித்துறை

இணுவிலைப் பிறப்பிடமாகவும் நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சுவாமி நாதன் கடந்த (13.05.2018) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான கணபதிப்பிள்ளை – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி – ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற இராசாம்பிகையின் அன்புக் கணவரும் காலஞ்சென்ற வர்களான சண்முகநாதன், கண் மணி மற்றும் பூமணி ஆகியோ ரின் அன்புச் சகோதரனும் தமிழ்மாறன், தமிழ்ச்செல்வன், யசோ, சுசி ஆகியோரின் பாசமிகு தந்தையும் தனேஷா, துஷ்யந்தன், கவிதா, யோகாசக்தி ஆகியோரின் மாமனும் காலஞ்சென்றவர்களான தவராசா, தர்மராசா மற்றும் துரைசிங்கம், தவலிங்கம், இந்திராணி, கமலாகரன், உமாதேவி, குலநாயகம், பூமணி, ஜெயலக்ஸ்சுமி, யோகராணி, செல்வஜோதி ஆகியோரின் மைத்துனரும் கிரிஜா, ராஜ்பவன் தீட்ஸ்சனா, அனந்தஜித், மதன், குமரன், கோவன், கோமளன், நித்தியன், கீர்த்தனா ஆகியோரின் மாமனும் சீலன், தீபன், நிஷா ஆகியோரின் பெரியப்பாவும் அஷ்ஜித், தமிழினி, கஜானன், சுவாகா, அக் ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (17.05.2018) வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல்தகனக்கிரியைக்காக நீர்வேலி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
இணுவில்
வசிப்பிடம்:
நீர்வேலி
காலமான திகதி:
13.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
17.05.2018
தகவல்: பிள்ளைகள்.
முகவரி: சந்தையடி ஒழுங்கை, நீர்வேலி வடக்கு, நீர்வேலி.