சந்தியாப்பிள்ளை மேரி ஞானப்பூ

நெடுந்தீவு கிழக்கைப் பிறப் பிடமாகவும் யாழ். கொய்யாத் தோட்டம், ஓமந்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை மேரி ஞானப்பூ நேற்று (14.05.2018) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான சுப்பிரமணியம் – பிறிஜிட்அம்மா தம்பதிகளின் மகளும் சீமான்பிள்ளை – சின்னம்மா தம்பதிகளின் மரு மகளும் சந்தியாப்பிள்ளை (முன்னாள் C.W.E. உத்தி யோகத்தர்) இன் அன்பு மனைவியும் சுபோதினி (ஆசிரியை வவுனியா வெளிக்குளம் ம. வி.), யஸ்ரின் சுவேந்திரன் (தாதிய உத்தியோகத்தர், ஆதாரவைத்தியசாலை, தெல்லிப் பழை), காலஞ் சென்ற கிறிஸ்ரி கஜேந்திரன், வைத்திய கலாநிதி ஜெராட்ராஜகுலேந்திரன் (கொழும்பு), ஆகியோரின் அன்புத் தாயாரும் கிருபைநாயகம் (கால்நடைகள் போதனாசிரியர் வவுனியா), நிரோஜினி (ஆயுள்வேத வைத்தியர், தெல்லிப்பழை), வைத்திய கலாநிதி தர்சினி (கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியும் சபின்சன், செரபினா, அனுவர்சா, யஸ்விதன், மேசிமதுகா, மெரின் ஆன்சிகா ஆகியோரின் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான வேதநாயகம், மேரிதிசோ, அருளம்மா மற்றும் மேரி மாகிறற், அந்தோனியாப்பிள்ளை (பிரான்ஸ்), பற்றிக் தோமஸ், ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்றவர்களான மரியம்மா, செல்லம்மா, பாக்கியம், றோசாவின், அருளப்பு, செல்லையா, ஞானபிரகாசம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்­னா­ரின் நல்லடக்க ஆராதனா (16.05.2018) புதன் கிழமை முற்பகல் 10.00 மணிக்கு வவுனியா, றம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்று பூதவுடல் றம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நெடுந்தீவு கிழக்கு
வசிப்பிடம்:
யாழ். கொய்யாத் தோட்டம், ஓமந்தை.
காலமான திகதி:
14.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
16.05.2018
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: 077 304 0533, 077 635 4288, 077 037 7899