சதாசிவம் இராஜேந்திரம் (இராசதுரை)

கொக்­கு­வில் கிழக்கு, பொற்­பதி வீதி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சதா­சி­வம் இரா­ஜேந்­தி­ரம் (இரா­ச­துரை) 13.05.2018 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.
அன்­னார் சரஸ்­வ­தி­யின் (சோதி) அன்புக் கண­வ­ரும், சுயாதா (பிரான்ஸ்), வனயா, சர்­மிளா ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், பகிர்­த­ரன் (பிரான்ஸ்), யோக­கு­மார் (வவு­னியா) ஆகி­யோ­ரின் அன்பு மாம­னா­ரும், பரந்­தா­ம­னின் (கனடா) அரு­மைச் சகோ­த­ர­ரும், நாகேஸ்­வரி, வேவி, விமலா, காலஞ்­சென்ற சறோ­யி­னி­தேவி (கனடா) ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­ன­ரும், சுவர்­ண­லதா (கனடா), பிறே­ம­லதா (கனடா), அர­விந்­தன் (கனடா), புஸ்­ப­லதா (கனடா), ஜெக­லதா (கனடா) ஆகி­யோ­ரின் பெரி­யப்­பா­வும், சத்­தி­யா­னந்­தன் (லண்­டன்), தவ­சீ­லன் (கனடா), தவ­நே­சன் (கனடா), யசோதா (பிரான்ஸ்) ஆகி­யோ­ரின் சித்­தப்­பா­வும், யது­சன், அஜித்­தன் ஆகி­யோ­ரின் பெரி­யப்­பா­வும், டிலக் ஷனா (தரம் 10 , யா/ இந்து மக­ளிர் கல்­லூரி), நிலக் ஷன் (தரம் 4, கொக்­கு­வில் இந்து ஆரம்­ப­பா­ட­சாலை ) ஆகியோ­ரின் பாச­மிகு பேர­னு­மா­வார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் 17.05.2018 வியா­ழக்­கி­ழமை முற்­ப­கல் 11 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கொக்­கு­வில் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொக்­கு­வில் கிழக்கு, பொற்­பதி வீதி­.
வசிப்பிடம்:
கொக்­கு­வில் கிழக்கு, பொற்­பதி வீதி­.
காலமான திகதி:
13.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
17.05.2018
தகவல்: குடும்பத்தினர்.