திருமதி மகேஸ்வரி திருஞானசம்பந்தமூர்த்தி

பன்­னா­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் உரும்­பி­ராய் கிழக்கை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திருமதி மகேஸ்­வரி திரு­ஞா­ன­சம்­பந்­த­மூர்த்தி 10.05.2018 வியா­ழக்­கி­ழமை இறை­ப­த­ம­டைந்­து­விட்­டார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – தையல்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிவப்­பி­ர­கா­சம் – குஞ்­சுப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும் திரு­ஞா­ன­சம்­பந்­த­மூர்த்­தி­யின் (செல்­ல­குட்டி) அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்ற வேலா­யு­தம் மற்­றும் செல்­வ­நா­ய­கி­ ஆகியோரின் அன்­புச் சகோ­த­ரி­யும் அகி­ல­ஈஸ்­வ­ரன், அகி­ல­ஈஸ்­வரி, சுபா­சினி (சிவா), கோமதி, சிறி­கி­றிஸ்­னண்(கண்­ணன்)ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயும் அபர்ணா, காலஞ்­சென்ற சுரேந்­தி­ரன் மற்­றும் நிம­ல­சிங்­கம், செல்­வ­ராஜா, சிவ­கலா ஆகி­யோ­ரின் மாமி­யா­ரும் அர்ச்­ச­னன், சிந்­து­ஜன், அபிரா, சாவித்­திரி, மகிந்­தன், மதுசா, டினுசா, சந்­தோஷ், சிறி­சாந் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை(13.05.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு உரும்­பி­ரா­யில் அமைந்­துள்ள அன்­னா­ரது இல்­லத்­தில் இடம் பெற்று தக­னக்­­ கிரியைக்­காக பூதவுடல் கீரி­மலை செம்­மண் வாய்க்­கால் இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
பன்­னா­லை­
வசிப்பிடம்:
உரும்­பி­ராய் கிழக்கு
காலமான திகதி:
10.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
13.05.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: ஞானவைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு, உரும்பிராய்.
தொடர்பு: 021 205 4662