யோசப் இம்மனுவேல் (துரைசிங்கப்பாலா)

யாழ்.மாநகரசபை முன்னாள் உத்தியோகத்தரும், சென்நீக்கிலஸ் விளையாட்டுக்கழக முன்னைநாள் வீரனும்

நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் இம்மனுவேல் (துரைசிங்கப்பாலா) 05.05.2018 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான யோசப் – அக்கினேஸ் தம்பதிகளின் பாசமுள்ள மகனும், காலஞ்சென்றவர்களான சீமாம்பிள்ளை – ராசாத்தி தம்பதிகளின் மருமகனும், சவேரியம்மாவின் (ஓய்வுபெற்ற ஆசிரியை) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான நேசமலர், தனம், ஜேபாலன் மற்றும் அருட்சகோதரி நிக்கொலா, ஜசிந்தா ஆகியோரின் சகோதரரும், அருமைநாயகம், பேபி, ஜெயா, அலோசியஸ், குணம் ஆகியோரின் மைத்துனரும், ராஜன்பாபு (ஏணஸ்ற்), செல்வன்பாபு, காலஞ் சென்ற மோகன்பாபு மற்றும் றூபன்பாபு, நேசன்பாபு ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜோதினி, செறி, பெற்றி, யாழினி, இவோன் ஆகியோ ரின் மாமனும், எல்றிச், எல்ரன், ஜோடன், எல்வேத், எற்ரிக், கெபிசா, எபிசன், எமிக்சா, இறோசன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைக்காக நாளை (08.05.2018) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவரின் இல்லத்திலிருந்து நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலியின் பின்னர் பூதவுடல் நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
நாவாந்துறை
வசிப்பிடம்:
நாவாந்துறை
காலமான திகதி:
05.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.05.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: இல.16, நாவலர் வீதி, நாவாந்துறை, யாழ்ப்பாணம்.
தொடர்பு: 021 222 8652