ஐயம்பிள்ளை கோபாலகிருஷ்ணன்

யாழ்.சுன்­னா­கம் புகை­யி­ரத வீதி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் வதி­வி­ட­மா­க­வும், தற்­போது லண்டனை வதி­வி­ட­மா­க­வும் கொண்ட ஐயம்­பிள்ளை கோபா­ல­கிருஷ்ணன் 03.05.2018 வியாழக்­கி­ழமை இறை­ப­தம் அடைந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான ஐயம்­பிள்ளை – சின்­னம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மகனும், கிருஷ்­ணர் – தங்­க­முத்து தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும், தங்கலட்சுமி­யின் பாச­மிகு கண­வரும், தவ­ரூ­பன் (கனடா), சசி­கலா (லண்­டன்), பாலரூபன் (லண்­டன்), கலா­ரூ­பன் (பிரான்ஸ்), சிவ­ரூ­பன் (லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்­புத் தந்­தை­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான அன்­ன­பூரணம், பால­சிங்­கம் ஆகியோ­ரின் சகோ­த­ர­ரும், மதி­வ­தனி (கனடா), லோகா (லண்­டன்), ராஜினி (பிரான்ஸ்), சுபாஜினி (லண்­டன்) ஆகி­யோ­ரின் மாம­னா­ரும், இரா­ச­லட்­சுமி (கனடா), நாக­ராஜா, பால­சிங்­கம், சிவ­பா­ல­சிங்­கம் ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும், நிகா­ஷன், சாதுர்ஜா, கயூரன் (கனடா), திரி­ஷானா, சரண்ஜா (லண்டன்), திவிஷா, சஜி­தன் (லண்­டன்), ரவீணன், ரஜி­தன், கஜி­தன் (பிரான்ஸ்), டனோஷன் (லண்டன்) ஆகி­யோ­ரின் பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் லண்­ட­னில் நடை­பெ­றும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்.சுன்­னா­கம் புகை­யி­ரத வீதி­
வசிப்பிடம்:
யாழ்.சுன்­னா­கம் புகை­யி­ரத வீதி­
காலமான திகதி:
03.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
-
தகவல்: மனைவி (லண்டன்) – 0044 7490 666463, தவரூபன் (கனடா) – 0016 473 283070, சசிகலா (லண்டன்) – 0044 755 5329 338, பாலரூபன் (லண்டன்) – 0044 777 224 3288, கலாரூபன் (பிரான்ஸ்) – 0033 6510 68092, சிவரூபன் (லண்டன்) – 0044 740 001 6979
தொடர்பு: மனைவி (லண்டன்) – 0044 7490 666463, தவரூபன் (கனடா) – 0016 473 283070, சசிகலா (லண்டன்) – 0044 755 5329 338, பாலரூபன் (லண்டன்) – 0044 777 224 3288, கலாரூபன் (பிரான்ஸ்) – 0033 6510 68092, சிவரூபன் (லண்டன்) – 0044 740 001 6979