கந்­தையா சச்­சி­தா­னந்­தம்

உரும்­பி­ரா­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் யாழ்ப்­பா­ணம், கச்­சேரி கிழக்கு ஒழுங்­கை­யில் வசித்­த­வ­ரும் தற்­போது சோம­சுந்­த­ரம் அவென்­யுவை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கந்­தையா சச்­சி­தா­னந்­தம் 03.05.2018 வியா­ழக்­கி­ழமை இறை­ப­தம் எய்­தி­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா – தங்­கம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான முரு­கேசு – பொன்­னம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் காலஞ்­சென்ற சரஸ்­வ­தி­யின் ஆரு­யிர்க் கண­வ­ரும் கோணேஸ்­வ­ர­னின் (U.N.H.C.R) அன்­புத் தந்­தை­யும் பெனிற்றா, யூடிற் அவர்­க­ளின் அன்பு மாம­னா­ரும் டாறண்­யா­வின் (சுண்­டுக்­குளி மக­ளிர் கல்­லூரி மாணவி) அன்­புப் பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (06.05.2018) ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 8.00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக கொழும்­புத்­துறை துண்டி இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
உரும்­பி­ரா­ய்
வசிப்பிடம்:
யாழ்ப்­பா­ணம், கச்­சேரி கிழக்கு ஒழுங்­கை­
காலமான திகதி:
03.05.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.05.2018
தகவல்: கோணேஸ்வரன் (மகன்)
முகவரி: 15, சோமசுந்தரம் அவென்யு, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.
தொடர்பு: 077 775 6904 077 237 7463