திருமதி கற்பகம் அருணாசலம்

மாசே­ரி­, வரணியைப் பிறப்­பி­ட­மாக­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி கற்­ப­கம் அருணா­ச­லம் 14.04.2018 சனிக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் சின்­னையா அரு­ணா­ச­லத் தின் அவர்­க­ளின் பாச­மிகு மனை­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான திரு. திரு­மதி கண­பதி – தங்­கம் தம்­ப­தி­க­ளின் சிரேஸ்ட புத்­தி­ரி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னையா – கதி­ராத்தை தம்­ப­தி­க­ளின் மரு­ ம­க­ளும், அருட்­செல்வி, அருள்­ரஞ்­சினி, அருள்­ரங்கன், தனு­சன் ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும், கிருஸ்­ண­கு­மார், வசந்­த குமார் ஆகி­யோ­ரின் மாமி­யா­ரும், சங்­கீத், லதுனா, அக் ஷயா, ஆரத்­தியா ஆகியோ­ரின் பாச­மிகு பேர்த்­தி­யும், மகே­சன், தெய்­வ­நா­யகி, சரஸ்­வதி, கமலா தேவி ஆகி­யோ­ரின் பாச­மிகு சகோ­த­ரி­யும், துரை­ராசா, மீனாட்­சிப்­ பிள்ளை, நடராசா, நாகராசா ஆகி­யோ­ரின் மைத்­து­னி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (17.04.2018) செவ்­வாய்க்­கிழமை முற்­ப­கல் 1-0 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக மாசேரி கப்­பத்தை இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
மாசே­ரி­, வரணி
வசிப்பிடம்:
மாசே­ரி­, வரணி
காலமான திகதி:
14.04.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
17.04.2018
தகவல்: சி.அருணாசலம் (கணவர் –இளைப்பாறிய தபால் அதிபர்) க.மகேசன் (சகோதரர் –பணியாளர் – தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூ.சங்கம், கொடிகாமம்)
முகவரி: மாசேரி, வரணி.
தொடர்பு: 077 629 5201, 021 320 2039