திருமதி சகுந்தலாதேவி கோபாலபிள்ளை

ஏழாலை தெற்கு, சுன்­னா­கத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி சகுந்தலாதேவி கோபா­ல­பிள்ளை நேற்று (15.04.2018) ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை இயற்கை எய்­தி­னார்.
அன்­னார் காலஞ்­சென்ற கோபா­ல­பிள்­ளை­யின் அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான நாகேந்­தி­ரம் – அன்­ன­முத்து தம்­ப­தி­க­ளின் சிரேஷ்ட புதல்­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கதி­ரேசு – தங்கம் தம்­ப­தி­க­ளின் மரு­ம­க­ளும் , சசி­க­ரன் (சுவிஸ்), சுதா­க­ரன் (பிரான்ஸ்), ரூபா­க­ரன் ஆகி­யோ­ரின் தாயாரும், டீப்த்தி (சுவிஸ்), பாமினி (பிரான்ஸ்), நிலானி ஆகி­யோ­ரின் மாமி­யும் , பிருத்­தியா, கார்த்திக், சுவா­திகா, மீரா, அஜய், ஜஸ்மி, ஹோகுல் ஆகி­யோ­ரின் பேர்த்­தி­யும், சறோ­ஜி­னி­தேவி, சார­தா­தேவி ஆகியோ­ரின் சகோ­த­ரி­யும் செந்தூரன், பிரபாலினி, வாமினி ஆகியோரின் அன்புப்பெரிய ம்மாவும் குரு­தேவ், ஸ்ரீவா­ம தேவன், காலஞ்­சென்­ற­வர்­க­ளான பாக்­கி­யம், சுப்­பி­ர­ம­ணி­யம், செல்­லத்­துரை, சிவக்­கொ­ழுந்து, துரைராசா, அன்­ன­பூ­ர­ணம், சண்­மு­க­ராசா மற்­றும் சின்­னத்­தங்­கச்சி ஆகி­யோ­ரின் மைத்­துனி யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் பற்­றிய விவ­ரம் பின்­னர் அறி­விக்­கப்­ப­டும்.

பிறப்பிடம்:
ஏழாலை தெற்கு, சுன்­னா­கம்
வசிப்பிடம்:
ஏழாலை தெற்கு, சுன்­னா­கம்
காலமான திகதி:
15.04.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
-
தகவல்: கோ.ரூபாகரன் (மகன்)
முகவரி: ஏழாலை தெற்கு, சுன்னாகம்.
தொடர்பு: 021 224 1234