கணபதிப்பிள்ளை பாலசிங்கம்

(ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர், பல்மோறல் எஸ்ரேட், அக்கறபத்தனை)

வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பன்னாலையை வசிப்பிடமாகவும், கொக்குவிலைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசிங்கம் 14.04.2018 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பு – தங்கப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற செல்லநாயகியின் அன்புக் கணவரும், வசந்தாதேவி, பவளராணி (கனடா), சுகுமாரன் (ஜேர்மனி), மோகனசுந்தரி (சுவிஸ்), புஸ்பராணி (ஜேர்மனி) ஆகியோரது பாசமிகு தந்தையும், கனகரெட்ணம் (யாழ் வலய ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர்), செந்தில்நாதன், வசிகலா, கிருஷ்ண குமார், வசிகரன் ஆகியோரின் மாமனாரும், அனித்தா, சுபாஸ், கீத்தா, ஜெயகாந், ஹணித்தா, கிருத்திகன், தயாபரி, நிஷாந்தன், நிரோஷ், தணீஷ், பிரகாஷ், மதினி யாழினி ஆகியோரின் அன்புப் பேரனும், அனிஷ்கா, ஹரிணிகா, ஆருஷன், மதுஷிகா ஆகியோரின் அன்புப் பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (17.04.2018) செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுட ல் தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
வசாவிளான்
வசிப்பிடம்:
பன்னாலை
காலமான திகதி:
14.04.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
17.04.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: மணியகாரன் வீதி, கொக்குவில் கிழக்கு.
தொடர்பு: 021 205 2376