திருமதி நாகம்மா நவரத்தினம்

நீர்­வே­லியை பிறப்­பி­ட­மா­க­வும், ஏழாலை கிழக்கு, ஏழா­லையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்­டி­ருந்த திரு­மதி நாகம்மா நவ­ரத்­தி­னம் 12.04.2018 வியா­ழக்­கி­ழமை இறை­வ­னடி சேர்ந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான துரை­யப்பா – செல்­லாச்சி தம்­ப­தி­க­ளின் அன்பு மகளும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான வேலுப்­பிள்ளை – பாக்­கி­யம் தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­மக­ளும், காலஞ்­சென்ற நவ­ரத்­தி­னத்­தின் பாச­மிகு மனை­வி­யும், ஜெயா­யினி (UK), கேதீஸ்வ­ரன் (Swiss), ஜெக­தீஸ்­வரி (ஆசி­ரியை – மண்­டை­தீவு R/C வித்­தி­யா­ல­யம்), றமேஸ்­வ­ரன் (அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர், பிர­தேச செய­ல­கம், தெல்­லிப்­பழை) ஆகியோரின் பாச­மிகு தாயா­ரும், கலைச்­செல்­வன் (UK), ஹேமலா (Swiss), சிவ­கு­மார் (கணக்கு லிகி­தர், C.T.B கோண்­டா­வில்), தர்­சினி (சம்­பத் வங்கி, நெல்­லி­யடி) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிவக்­கொ­ழுந்து, இரா­ச­லட்­சுமி, செல்­ல­முத்து, லட்­சுமி மற்­றும் தங்­கம்மா, இரா­சையா ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுப்­பையா, தம்­பி­முத்து, துரை­ராசா, முரு­கேசு, துரை­சிங்­கம் மற்­றும் செல்வலட்சுமி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும், கெள­தீஸ், அக்ஸ்மி, மிதுர்சி, சுபீகா, மிகேஷ், பவி­கேஷ் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (15.04.2018) ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக குப்பிளான் காடா­க­டம்பை இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறிவித்தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நீர்­வே­லி
வசிப்பிடம்:
ஏழாலை கிழக்கு, ஏழா­லை
காலமான திகதி:
12.04.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
15.04.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: ஏழாலை கிழக்கு, ஏழாலை.
தொடர்பு: 021 205 9347, 077 704 0184