தில்லையம்பலம் வசந்தகுமார்

யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தில்லை யம்பலம் வசந்தகுமார் கடந்த (06.04.2018) வெள்ளிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான தில்லையம்பலம் – பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் சுப்பிரமணியம் – காலஞ்சென்ற பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும் புனிதவேணியின் அன்புக் கணவரும் கோபிதாஸ், கலிஸ்ரா, நிலிஸ்ரா, பிரியந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும் புவிசங்கர், கிரிதரன், தினோசன், ஜெகதா, பாலச் சங்கர், யூட்சிரான், முகுந்தா, காலஞ்சென்ற சுதாகரன் மற்றும் கமல காஸ், விநோதா சபேசன், யதீசன், ஜினித்தா ஆகியோரின் அன்பு மாமனும் கமலாதேவி, கண்ணம்மா, ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் சிவபாலன், நிர்மலநாதன், நளினி, விஜயநாதன், மதுமதி, வினோதினி (கௌசல்யா), கேசவநாதன், பத்ம சாந்தி, மித்திரன் சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் யனுசன், டிலக்சன், யஸ்மிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் தீபிகா, பிரியங்கா, கோபிகா ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (10.04.2018) செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத் திற்கு எடுத்துச் செல்லப்படும்.

பிறப்பிடம்:
யாழ்ப்பாணம், அரியாலை
வசிப்பிடம்:
யாழ்ப்பாணம், அரியாலை
காலமான திகதி:
06.04.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
10.04.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 203/10, கண்டி வீதி, சரஸ்வதி சனசமூக நிலைய முன் ஒழுங்கை, அரியாலை.