திருமதி இலட்சுமி சிவநாதன்

சர­வணை கிழக்கு, 9ஆம் வட்­டா­ரத்தைப் பிறப்­பி­ட­மா­க­வும், வேலணை மேற்கு 8ஆம் வட்­டா­ரத்தை வசிப்­பி­ட­மா­க­வும், புகை­யி­ரத நிலைய வீதி கோண்­டா­வில் மேற்கு கோண்டா­விலை தற்­காலிக வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி இலட்சுமி சிவ­நா­தன் நேற்று (05.04.2018) வியா­ழக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நடராசா – சிவ­பாக்­கி­யம் தம்­ப­தி­க­ளின் அன்பு புதல்­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கார்த்தி­கேசு – இரா­சம்மா (ராசு) தம்­ப­தி­களின் அன்பு மரு­ம­க­ளும், சிவ­நா­த­னின் அன்பு மனை­வி­யும், காலஞ்­சென்ற பஞ்சாட்­ச­ரம் மற்­றும் இரா­ஜேஸ்­வரி, பரமேஸ்­வரி, தவராசா, ஜெக­தீஸ்­வரி, காலஞ்­சென்ற தியாகேஸ்­வரி ஆகி­யோ­ரின் அன்பு சகோ­த­ரி­யும், இரட்­ண­மணி, பால­சிங்கம், அன்னலிங்கம், கலா­ராணி, கதிர்­கா­ம­நா­தன் ஆகி­யோ­ரின் மைத்­து­னி­யும், சுரேந்­தி­ரன், இரவீந்­தி­ரன், கஜேந்தி­ரன், கஜேந்­தினி, சர்மினி, நிரா­ஷினி, நிஷாந்­தன், நிஷங்­கர், நிரோஷினி, இன்­ப­ராஜ், கார்த்­திகா, சோபிகா, கௌசிகா ஆகி­யோ­ரின் பெரிய தாயா­ரும், சாந்தி, மஞ்­சுளா, அஜித், றஸிக்கா, கஜானி, கஜன் ஆகி­யோ­ரின் பெரிய மாமி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (06.04.2018) வெள்­ளிக்­கி­ழமை முற்­பகல் 10 மணி­ய­ள­வில் புகை­யி­ர­த­நி­லைய வீதி, கோண்­டா­வில் மேற்கு, கோண்­டா­விலில் உள்ள இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக காரைக்­கால் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வினர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சர­வணை கிழக்கு, 9ஆம் வட்­டா­ரம்
வசிப்பிடம்:
வேலணை மேற்கு 8ஆம் வட்­டா­ரம்
காலமான திகதி:
05.04.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.04.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: -
தொடர்பு: 077 167 7363, 021 222 5839