செல்லத்துரை கந்தசாமி

(ஓய்வுபெற்ற பாதுகாப்பு உத்தியோகத்தா் – இலங்கை வங்கி, மேற்தரக்கிளை, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்)

கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப் பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கந்தசாமி நேற்று முன்தினம் (20.03.2018) செவ்வாய்க்கிழமை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்றவா்களான செல்லத்துரை– லக்ஸ்மி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவா்களான இராஜக்கோன் – அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மருமகனும், இராஜேஸ்வரி அம்மாவின் அன்புக் கணவரும், சோதி லக்ஷ்மி (தபால் அதிபா், கொழும்புச் செயலகம்), செல்வராஜன் (மாகாண முகாமையாளா் AIA காப்புறுதி நிறுவனம், வடக்கு கிழக்கு), கணேசராஜன் (பிரான்ஸ்), கீதாலக் ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும், திருமோகனா, பிரிஸ்கா (பிரான்ஸ்), பரந்தாமன் (பொது முகாமைத்துவ உதவியாளா் – யாழ் .போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமனும், காலஞ்சென்றவா்களான தியாக ராசா, சரஸ்வதி மற்றும் பாலசிங்கம், செல்வதி, தேவராணி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கார்த்திகா (சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்), ரிஷிதரன் (தரம் – 7, யாழ்.மத்திய கல்லூரி), கீா்த்திகா (பிரான்ஸ்), மதுஷன் (தரம் – 6, யாழ். புனித பரியோவான் கல்லூரி), லதுஷிகா (தரம் – 2, யாழ்.புனித ஜேண் பொஸ்கோ வித்தியாலயம்), ஜெயிலின் (பிரான்ஸ்), ஜதீவ் (பிரான்ஸ்), மிதுஷிகன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (23.03.2018) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
கொழும்புத்துறை
வசிப்பிடம்:
கொழும்புத்துறை
காலமான திகதி:
20.03.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
23.03.2018
தகவல்: க.செல்வராஜன் (மகன்) (AIAகாப்புறுதி நிறுவனம்)
முகவரி: 28/B, முதலாம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்.
தொடர்பு: 077 352 1472