சின்னையா கனகரட்ணம்

இல.855,K.K.S வீதி, தட்­டா­தெரு, யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த சின்­னையா கன­க­ரட்­ணம் நேற்று (18.03.2018) ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார்
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சின்­னையா – இரா­ச­மணி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­களானசோமசுந்தரம் – ஜோகேஸ்வரி தம்­ப­தி­க ளின் அன்பு மரு­ம­க­னும், ஜெய­லட்­சு­மி­யின் அன்­புக் கண­வரும், காலஞ்­சென்ற துரை­ராசா மற்­றும் குமா­ர­சாமி (நாவலர் வீதி) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­ரும், சண்­முக­நா­தன், மகா­லட்­சுமி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­ன­ரும், விஜ­ய­கு­மார், விஜிதா, காலஞ்­சென்­ற­வர்­க­ளான முகுந்­தன், சிவ­கு­மார் மற்­றும் ராதிகா ஆகி­யோ­ரின் அன்புத் தந்­தை­யும், பிரனிதா, இந்­தி­ரன், மகேந்­தி­ர­தாஸ் ஆகி­யோ­ரின் அன்பு மாம­னும், கௌசி­கன் – தாட்­சா­யினி, கௌதிகா, ஆர்த்தி, ஆரணி, மயூரி, சுவேதா ஆகி­யோ­ரின் பேரனும், விகா­னின் பூட்­ட­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் பற்­றிய விவ­ரம் பின்­னர் அறி­விக்­கப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
இல.855,K.K.S வீதி, தட்­டா­தெரு, யாழ்ப்­பா­ணம்
வசிப்பிடம்:
இல.855,K.K.S வீதி, தட்­டா­தெரு, யாழ்ப்­பா­ணம்
காலமான திகதி:
18.03.2018
தகவல்: குடும்பத்தினர்.