சிவஸ்ரீ விஸ்வநாதசர்மா இராமமூர்த்திக் குருக்கள்

கீரி­ம­லை­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் இளவா­லையை வதி­வி­ட­மா­க­வும் கொண்ட சிவஸ்ரீ விஸ்­வ­நா­த­ சர்மா இரா­ம­மூர்த்­திக் குருக்­கள் நேற்று (12.03.2018) திங்­கட்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­களான விஸ்­வ­நா­த­சர்மா – இரா­ச­லக்ஷ்­மி­ யம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­னும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான இரத்­தி­ன­ சபாபதி ஐயர் – இரா­ம­லக்ஷ்­மி­யம்மா தம்ப­தி­க­ளின் அன்பு மரு­மக­னும், பராசக்­தி­யம்­மா­வின் அன்­புக் கண­வ­ரும், வரலஷ்மி, குகதாசேஸ்வர­சர்மா, ஹம்­ச­ரூ­ப­வதி ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும், இரத்­தி­ன­தா­ச­சர்மா, புஸ்­ப­லதா, சக்­தி­த­ரக் குருக்­கள் ஆகி­யோ­ரின் பாச­மிகு மாம­னா­ரும், ரூப­லக்ஸ்மன், ராம­லக்ஸ்மன், அபி­நயா, பிறே­மன், சாஹித்­தி­ய­சர்மா, ஸம்­ருதா ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (13.03.2018) செவ்­வாய்க்­கி­ழமை முற்­பகல் 10 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கிரியைக்­காக சேந்­தாங்­கு­ளம் இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கீரி­ம­லை­
வசிப்பிடம்:
இளவா­லை
காலமான திகதி:
12.03.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
13.03.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: சித்திரமேழிச்சந்தி,இளவாலை.
தொடர்பு: 077 515 5398, 076 398 4671