திருமதி மகேஸ்வரி சின்னத்தம்பி

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி சின்னத்தம்பி (பவளம்) 10.03.2018 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான முருகேசு நாகம்மா தம்பதியரின் சிரேஷ்டபுதல்வியும் காலஞ்சென்றவர்களான இளையவன் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்புமருமகளும் காலஞ்சென்ற சின்னத்தம்பியின் அன்பு மனைவியும் பாறி காலஞ்சென்றவர்களான வைத்தி, சின்னப்பிள்ளை ஆகி யோரின் அன்புமைத்துனியும் காலஞ்சென்ற புவனேஸ்வரி சின்னத்துரை காலஞ்சென்ற புஷ்பதேவி பேரம்பலம், பரமேஸ்வரி கந்தசாமி, சறோஜினிதேவி கோகுலதாசன், பிரேமாதேவி குணரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் செல்வகுமார் (கனடா), செல்வரெத்தினம் (நோர்வே), செல்வசாந்தி (கனடா) ,செல்வமாலதி, செல்வசேகர் (கனடா), செல்வானந்தன் (கனடா),செல்வசங்கர் (கனடா) செல்வபாஸ்கர் ஆகியோரின் பாசமிகு தாயாரும் உமா (கனடா) வேணி (நோர்வே), செல்வநாதன் (கனடா), சுதாகர் (ஜேர்மனி), சாந்தா (கனடா), வித்தியா (கனடா), சுமித்திரா (கனடா), றதீனா ஆகியோரின் அன்புமாமியும் ராகுல், கார்த்திக், அபிரா, திவ்வியா, சிந்தியா, காயத்திரி, ஜனனி, லவண்யா, ஸாருப்பிரியன், அனுசியன், அக் ஷயா, றிஷா, றிதேஷ், சயன், சஞ்சை, சயானி ,வர்ணிகா, பத்மஜன், சுவிகா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (13.03.2018) செவ்வாய்க்கிழமை பி.ப 2.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மட்டுவில் சின்னத்தூ இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­று க்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
சாவகச்சேரி
வசிப்பிடம்:
மட்டுவில் தெற்கு.
காலமான திகதி:
10.03.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
13.03.2018
தகவல்: தக­வல்: சி. செல்வபாஸ்கர் (மகன்) இயக்குனர் , அன்பொளி கல்வி நிலையம், சாவகச்சேரி.
முகவரி: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.
தொடர்பு: 077 6183 256