திருமதி யோகேஸ்வரி பரமசிவம்

கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும் ஐந்து வேம்படி, தாவடி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோகேஸ்வரி பரமசிவம் நேற்று (11.03.2018) ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுச்சாமி – கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும் காலஞ்சென்ற முத்தையா – ஆச்சிப்பிள்ளை தம்பதி களின் மருமகளும் காலஞ்சென்ற பரமசிவத்தின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற திருமதி அன்ன பாக்கியம் (ஈஸ்வரி) திருஞானலிங்கம், திருமதி நாகேஸ்வரி மகாதேவா, ஸ்ரீசிவபாதசுந்தரம் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் சதீபன், தர்மசீலன் (ஆசிரியர், யா/ அருணோதயாக் கல்லூரி, அளவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும் கஸ்தூரி, ராதிகா (ஆசிரியர், சுதுமலை வடக்கு தமிழ் கலவன் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமியும் ஜனோஷா, வினோஜ், பரீத்திகா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (12.03.2018) திங்கட்கிழமை மு.ப. 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர் நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொக்குவில் கிழக்கு
வசிப்பிடம்:
ஐந்து வேம்படி, தாவடி தெற்கு
காலமான திகதி:
11.03.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
12.03.2018
தகவல்: ப.சதீபன், ப.தர்மசீலன் (மகன்மார்)
முகவரி: ஐந்து வேம்படி, தாவடி தெற்கு, கொக்குவில்.
தொடர்பு: 077 808 4940, 077 236 5622