செல்லர் நவரத்தினம்

கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் அளவெட்டி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் நவரத்தினம் (04.03.2018) ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லர் – செல்லம்மா தம்பதிகளின் மகனும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி – சின்னத்தங்கம் தம்பதிகளின் மருமகனும் இராசலட்சுமியின் அன்புக்கணவரும் காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அன்னமுத்து, பொன்னையா ஆகியோரின் சகோதரனும் நவரத்தினராசா, ஜெயராசா, கௌரி, ஜெயராணி, தேவராசா ஆகியோரின் தந்தையும் சோதி, தவமலர், திலகேஸ்வரன், இராஜேந்திரன், யன்சிலியா ஆகியோரின் மாமனும் கபிலன், மோனிஷா, வேலோன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறுதிக்கிரியைகள் கடந்த (05.03.2018) திங்கட்கிழமை பி .ப. ஒரு மணியளவில் அவரது இல்லத்தி்ல் நடைபெற்று பூதவுடல் அளவெட்டி வடக்கு, கேணிப்பிட்டி இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்பட்டது. இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொக்குவில்
வசிப்பிடம்:
அளவெட்டி வடக்கு
காலமான திகதி:
04.03.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
05.03.2018
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: திலகேஸ்வரன் கௌரி 00141 624 22027, இராஜேந்திரன் ஜெயராணி 077 3686 186