திருமதி பரமேஸ்வரி வீரசிங்கம்

கொட்­டடி, யாழ்ப்­பா­ணத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும், 136, மானிப்­பாய் வீதி, யாழ்ப்­பா­ணத்தை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி பர­மேஸ்­வரி வீர­சிங்­கம் 04.03.2018 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தை­யா – சின்­னம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான திரு.திரு­மதி வேலுப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும், வீர­சிங்­கத்­தின் அன்பு மனை­வி­யும், பிர­தீ­பன், சுப­தீ­பன், பிர­தீபா, சுப­தீபா ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும், காலஞ்­சென்ற தவ­ராசா மற்­றும் தவ­ம­ணி­தேவி, அருள்­ராசா, மகா­ராணி, சந்­தி­ரா­தேவி ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (07.03.2018) புதன்­கி­ழமை அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தகனக்­கி­ரி­யைக்­காக முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் வில்­லூன்றி இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொட்­டடி, யாழ்ப்­பா­ணம்
வசிப்பிடம்:
136, மானிப்­பாய் வீதி, யாழ்ப்­பா­ணம்
காலமான திகதி:
04.03.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.03.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 136, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்.