ஐயாத்துரை முத்துலிங்கம்

(ஓய்வுபெற்ற வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பு உத்தியோகத்தா் )

நல்லூா், குமார வீதியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட ஐயாத்துரை முத்துலிங்கம் (ஓய்வுபெற்ற வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பு உத்தியோகத்தா்) 12.02.2018 திங்கட்கிழமை காலமானாா்.
அன்னாா் காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை – அன்னபூரணம் தம்பதியரி்ன் புதல்வனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், காலஞ் சென்ற யோகேஸ்வரியின் அன்புச் சகோதரனும், முரளிதரன், சதீஸ்குமாா், சிவகௌரி, பாலரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும், நிஷாந்தினி, -ஜீவகீதா, மோகன், தயாளினி, ஆகியோரின் மாமாவும், காலஞ்சென்ற பழனித்துரையின் மைத்துனரும், மயூரி, காசினி, கனிஸ்தா, கஜன், காயத்ரி, ஆகாஷன், நிஷானி, மானிஷா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.02.2018 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் செம்மணி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
நல்லூா், குமார வீதி
வசிப்பிடம்:
நல்லூா், குமார வீதி
காலமான திகதி:
12.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
15.02.2018
தகவல்: குடும்பத்தினா்.