வெள்ளையர் கந்தசாமி (பிள்ளையார்)

மயிலங்காடு, ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வெள்ளையர் கந்தசாமி (பிள்ளையார்) கடந்த (11.02.2018) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வெள்ளையர் சின்னப்பிள்ளை தம்பதியரின் மூத்தமகனும் காலஞ்சென்றவர்களான வைரவி பூபதி தம்பதியரின் அன்புமருமகனும் பரமேஸ்வரி, நாகேஸ்வரி, மகேஸ்வரி ,கருணைநாதன் (காந்தி) காலஞ்சென்ற வர்களான சிவஞானம் (மாட்டின்) ,கந்தையா (முருகப்பா) ஆகியோரின் சகோதரரும் ஆசைப்பிள்ளையின் அன்புக்கணவரும் ஸ்ரீ (ஜேர்மனி), ஜானகி (ஜேர்மனி), கண்ணகி, குணவதி, தேவகி (லண்டன்) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஞானவேல் (ஜேர்மனி), ராசன், பாலச்சந்திரன், சிவரூபன் (லண்டன்), பெற்றீனா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புமாமனாரும் சஞ்சீவன் (சுவிஸ்), சாளினி (சுவிஸ்), நிவர்திகா (ஜேர்மனி), ஜெனார்த்தன், கஜனிகா, சாணு, லவன், அஜெய் (ஜேர்மனி), எழில், கீர்த்தி, ஜெனந்தன், ஜெனகன், ஜானுசன், கிஷாணி (லண்டன்), சிவானி (லண்டன்), புருஷோத் (லண்டன்) ஆகியோரின் அன்புப்பேரனும் சாகித்தியன் (சுவிஸ்), சௌமியா (சுவிஸ்) ஆகியோரின் அன்புப்பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.02.2018) புதன்கிழமை மு.ப. 11 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இ்ந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
மயிலங்காடு, ஏழாலை தெற்கு
வசிப்பிடம்:
மயிலங்காடு, ஏழாலை தெற்கு
காலமான திகதி:
11.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
14.02.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: ஞான வைரவ கோயிலடி, ஏழாலை தெற்கு, மயிலங்காடு, சுன்னாகம்.
தொடர்பு: 077 152 7305