பொன்னுச்சாமி சரஸ்வதி

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி சரஸ்வதி கடந்த (05.02.2018) திங்கட்கிழமை இறைவடி சேர்ந்தாா்.
அன்னாா் காலஞ்சென்றவா்களான பொன்னுச்சாமி – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீதாலட்சுமி சி.பொ.மயில்வாகனன், (சட்டத்தரணி) சிவானந்தன் (ஓய்வு பெற்ற மலேரியா தடுப்பு உத்தியோகத்தர்) மற்றும் பரஞ்சோதி (ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) செந்தில்குமாா் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், பரஞ்சோதி, சுசிலா, சூரியகலா (கனடா), காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் (ஓய்வுபெற்ற லிகிதர்), முத்தாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும், சிவாஜினி (தாதிய உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலை), சுகந்தினி (கனடா), சுதாஜினி (அமெரிக்கா), ஸ்ரீரஞ்சினி, சங்கா் (சுவிஸ்), காலஞ்சென்ற சியாமினி ஆகியோரின் சிறிய தாயும், ஈசன் (கனடா), நிஷா (லண்டன்), துசி, டர்மிளா (பிரதி அதிபர் தி/ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயம், தம்பலகாமம்), கண்ணன் (அமெரிக்கா), நிமலன், நிசேகா (கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவாா்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (08.02.2018) வியாழக் கிழமை நுணாவில் கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப.10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றாா், உறவினா், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

பிறப்பிடம்:
சாவகச்சேரி
வசிப்பிடம்:
சாவகச்சேரி
காலமான திகதி:
05.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.02.2018
தகவல்: குடும்பத்தினா்.
முகவரி: நுணாவில் கிழக்கு, சாவகச்சேரி.
தொடர்பு: +417 948 90389 / 077 575 5015/ 905 639 8196