கந்தையா பொன்னுத்துரை

பழ­வ­ளவு, ஏழாலை மேற்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும் பரப்­புக்­க­டந்­தான், அடம்­பன் மற்­றும் கே.கே.எஸ். வீதி, இணு­விலை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட கந்­தையா பொன்­னுத்­துரை நேற்று (07.02.2018) புதன்­கி­ழமை சிவ­ப­த­ம­டைந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர் களான கந்­தையா – அன்­னப்­பிள்ளை தம்­ப­தி­க­ளின் இளை­ய­ம­க­னும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான பஞ்­சாட்­ச­ரம் – நல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­னும் அன்­ன­லட்­சு­மி­யின் அன்­புக் கண­வ­ரும் காலஞ்­சென்ற சுப்­பி­ர­ம­ணி­யம் மற்­றும் இரா­ஜேஸ்­வரி (கனடா) ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ர­னும் புனி­த­வதி, கம­லா­வதி, காலஞ்­சென்ற நாக­ஜீவா மற்­றும் உத­ய­கு­மார், நாக­நா­தன், நாக­தேவா ஆகி­யோ­ரின் பாச­மிகு தந்­தை­யும் காலஞ்­சென்ற சண்­மு­கா­னந்­தன் மற்­றும் ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, மகேந்­தி­ர­ராஜா, சுபா­சினி. அட்­ச­ய­தேவி, செல்­வ­தர்­சினி ஆகி­யோ­ரின் பாச­மிகு மாம­னும் லோகா­னந்­தன், லதா, லது­சி­யன், ஜனு­யன், பிர­சாந்­தினி, கிரு­சாந், துஸ்­யந்­தன், நிரு­சாந், நிசாந்­தினி, அனு­சன், நிது­சாந்­தினி, மதீ­சன், திற­னா­ளன். கோபி­சன், பாவா­ளன், கஜ­னே­யன் ஆகி­யோ­ரின் அன்­புப் பேர­னும் பிர­க­வி­யின் அன்­புப் பூட்­ட­னும் பரா­சக்தி, கன­க­ ச­ பா­பதி, சிவ­இந்­தி­ராணி, கந்­த­சாமி, ஜெய­ம­லர், ஜெய­லக்­சுமி, செல்­வ­ம­லர், காலஞ்­சென்ற இரா­சம்மா, பொன்­னுத்­துரை ஆகி­யோ­ரின் மைத்­து­ன­ரும் சுகு­மா­ரன், சுதா­க­ரன், சுகந்­தினி, சிவ­ரதி ஆகி­யோ­ரின் சிறிய தந்­தை­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (08.02.2018) வியா­ழக்­கி­ழமை முற்­ப­கல் 11.00 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக காரைக்­கால் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
பழ­வ­ளவு, ஏழாலை மேற்­கு.
வசிப்பிடம்:
பரப்­புக்­க­டந்­தான், அடம்­பன் மற்­றும் கே.கே.எஸ். வீதி, இணு­வில்
காலமான திகதி:
07.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.02.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: (ஆஸ்பத்திரி வீதி முன்பாக) கே.கே.எஸ். வீதி, இணுவில்.
தொடர்பு: 077 086 7088 (நந்தன்)