நாகமுத்து இலட்சுமி

நாம­கள் வீதி, தெல்­லிப்­ப­ழையை பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட நாக­முத்து இலட்­சுமி நேற்று (07.02.2018) புதன்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சுப்­பன் – இளை­யவி தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான வெள்­ளை­யன் – கந்தி தம்­ப­தி­க­ளின் அருமை மரு­ம­க­ளும், காலஞ்­சென்ற நாக­முத்து அவர்­க­ளின் பாச­மிகு மனை­வி­யும், சிவக்­கொ­ழுந்து, இரா­சையா, காலஞ்­சென்ற சந்­திரா (வேபி), இந்­திரா (ராணி), துரை­சே­க­ரன் ( சுவிஸ்), ஞான­சே­க­ரன் (லண்­டன்) ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான பசு­பதி, தவ­ராசா மற்­றும் பால­சிங்­கம், புஸ்­ப­வதி, கம­ல­கு­மாரி (சுவிஸ்), வாணி (லண்­டன்) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (08.02.2018) வியா­ ழக்­­கிழமை பிற்­ப­கல் 4 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக தெல்­லிப்­பழை இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
நாம­கள் வீதி, தெல்­லிப்­ப­ழை.
வசிப்பிடம்:
நாம­கள் வீதி, தெல்­லிப்­ப­ழை.
காலமான திகதி:
07.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
08.02.2018
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: இராசையா – 077 949 1141, துரை – 0041 3365 40221 , சேகர் – 0044 7474 69 3061