திருமதி கனகம்மா தெல்லியூர் நடராசா

யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டத்தை பிறப்­பி­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி கன­கம்மா தெல்­லி­யூர் நட­ராசா நேற்று (06.02.2018) செவ்­வாய்க் கிழமை காலை இறை­வ­னடி சேர்ந்­தார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பையா மாரி­முத்து தம்­ப­தி­க­ளி­ன் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான செல்­லையா மாரி­முத்து தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும் காலஞ்­சென்ற தெல்­லி­யூர் நட­ரா­சா­வின் அன்பு மனை­வி­யும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான பாக்­கி­யம் தம்­பையா,சிவ­சுப்­பி­ர­ம­ணி­யம் மற்­றும் கன­க­சபை (முன்­னாள் யாழ்.மாந­க­ர­சபை பிர­தம சிறாப்­பர்) ஆகி­யோ­ரின் சகோ­த­ரி­யும் காலஞ்­சென்ற நம­சி­வா­யம் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்),காலஞ்­சென்ற சிவக்­கொ­ழுந்து மற்­றும் சிவ­பாக்­கி­யம் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சரஸ்­வதி,நகு­லாம்­பிகை,பூபதி,இரா­ஜேஸ்­வரி ஆகி­யோ­ரின் அன்பு மைத்­து­னி­யும் கன­க­வேல்­ராசா, இரா­ஜ­சி­வ­சக்தி(கணினி மையம்,யாழ் .பல்­க­லைக்­க­ழ­கம்) ஆகி­யோ­ரின் அன்­புத் தாயா­ரும் கலா­நிதி மகே­சன்(கணினி விஞ்­ஞானத்­துறை, யாழ். பல்­க­லைக்­க­ழ­கம்), இரா­ஜமனோக­ரன் (கொமேர்­ஷல் வங்கி,வெள்­ள­வத்தை), இரா­ஜ­மோ­கன்(கனடா) ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யா­ரும் வித்­த­கன் (பொறி­யி­யல் மாண­வன் ஜென­ரல் சேர் ஜோன் கொத்­த­லா­வல பாது­காப்­புப் பல்­க­லைக்­க­ழ­கம், ரத்­ம­லானை) , சங்­கவி (வேம்­படி மக­ளிர் கல்­லூரி உயர்­தர மாணவி) ஆகி­யோ­ரின் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­க­ரி­யை­கள் இன்று (07.02.2018) புதன்­கி­ழமை 21/2, குமா­ர­சாமி வீதி­யி­லுள்ள அவ­ரது இல்­லத்­தில் நடை­பெற்று பிற்­ப­கல் ஒரு மணி­ய­ள­வில் பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யை­க­ளுக்­காக கோம்­ப­யன் மணல் இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டம்
வசிப்பிடம்:
யாழ்ப்­பா­ணம் கந்­தர்­ம­டம்
காலமான திகதி:
06.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.02.2018
தகவல்: கனகவேல்ராசா (மகன்) கலாநிதி சி .மகேசன் (மருமகன்)
தொடர்பு: 077 662 2061 021 222 3821