திருமதி நாகம்மா அருணாசலம்

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிட மாகவும் கொண்ட திருமதி நாகம்மா அருணாசலம் நேற்று (06.02.2018) செவ் வாய்க்கிழமை அளவெட்டி யில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற வர்களான கந்தையா – செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும் மானிப்பாய் சின்னையா – தங்கலட்சுமி தம்பதிகளின் மருமகளும் மானிப்பாய் அருணாசலத்தின் அன்பு மனைவியும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட சாந்தா, சாந்தகுமார், சாமினி, சியாமளா ஆகியோரின் பாசமிகு தாயாரும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட யோகநாதன், சிறீறஞ்சி, இராஜகோபால், கணநாதன் ஆகியோரின் அன்பு மாமியும் கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட சிந்தி, விவேக், நிரோஜ், நிவேட், கீர்த்தனா, அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, நன்னித்தம்பி, கனகசபை மற்றும் செல்லையா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்­னா­ரின் இறுதிக்கிரியைகள் இன்று (07.02.2018) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அளவெட்டியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அளவெட்டி, மல்லாகம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
அளவெட்டி
வசிப்பிடம்:
கனடாவை
காலமான திகதி:
06.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
07.02.2018
தகவல்: யோகநாதன் (மருமகன்)
முகவரி: “அருணஜோதி” இராவத்தை, அளவெட்டி.
தொடர்பு: 077 661 0193