செல்வி அக் ஷாயினி சிவநேசன்

(தரம் 04 மாணவி, நவீல்ப்பாடசாலை, கைதடி)

திருநெல்வேலி பாற்பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி அக்ஷாயினி சிவநேசன் (04.02.2018) ஞாயிற்றுக்கிழமை அகால மரணமடைந்தார்.
அன்னார் சிவநேசன் அமுதா தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்ற மயில்வாகனம் மற்றும் காமாட்சி தம்பதியரின் அன்புப்பூட்டியும் கணேஸ் காலஞ்சென்ற சித்திராதேவி மற்றும் காலஞ்சென்றவர்களான சிவசுப்பிர மணியம் புஸ்பலீலாவதி ஆகியோரின் பேர்த்தியும் அகில்ஷனின் (தரம் 11 மாணவன், யாழ். மத்திய கல்லூரி) அன்புச்சகோதரியும் கமலேஸ்வரன் இராஜேஸ்வரன் கால ஞ்சென்ற சுபிதா மற்றும் பிருந்தா ஆகியோரின் பெறாமகளும் மல்லிகா, இரஞ்சிதமலர், சந்திரா, கோமதி ஆகியோரின் அன்புமருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.02.2018) செவ்வாய்க்கிழமை மு.ப.9 மணியளவில் 167, பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக கோண்டாவில் கட்டைஆலடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர் நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
திருநெல்வேலி பாற்பண்ணை வீதி.
வசிப்பிடம்:
திருநெல்வேலி பாற்பண்ணை வீதி.
காலமான திகதி:
04.02.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
06.02.2018
தகவல்: குடும்பத்தினர். சி. கமலேஸ்வரன் (பெரியப்பா) 075 914 2716, ஐ. கணேஸ் (பேரன்)
முகவரி: 167, பாற்பண்ணை வீதி, திருநெல்வேலி.
தொடர்பு: சி. கமலேஸ்வரன் (பெரியப்பா) 075 914 2716, ஐ. கணேஸ் (பேரன்)