சுப்பிரமணியம் விஸ்வலிங்கம்

அராலி மேற்கு, கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும் சிவன்கோவிலடி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிர மணியம் விஸ்வலிங்கம் 11.01.2018 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – செல்லம்மா தம்பதியரின் மகனும் காலஞ்சென்ற தனராணியின் அன்புக் கணவரும் வரலக்ஸ்மி, கம்சன் (CTB), ஹரிகரன் (காரை அபிவிருத்திச் சபை நீர்விநியோகம்), வைகுந்தவாசன் (குளோபல் லைப்ஸ்ரைல் லங்கா (Pvt) Ltd.) சீறினிவாசன் (இ.மி.ச), ஆகியோரின் அன்புத் தந்தையும் சந்திரன், புஸ்பரஞ்சினி (ஆசிரியை காரைநகர் இந்துக் கல்லூரி), சிவறஞ்சினி (முன்பள்ளி ஆசிரியை காரை நகர்), மாதங்கி (சமுர்த்தி உத்தியோகத்தர் – காரைநகர் பிரதேச செயலகம்), நாகேஸ் வரிஆகியோரின் அன்பு மாமனும் மோகனராஜா, சங்கீதா, கோளமலர், தனராஜா, கோவையரசி, அபிசாளினி, ஆதர்சா, அனகா, ஆரூரன், துவாரகன், திவியன், அஸ்விதா ஆகியோரின் பேரனும் சங்கரலிங்கம், காலஞ்சென்ற தியாகலிங்கம் மற்றும் யோகராணி, சொரூபராணி ஆகியோரின் மைத்துனரும் சரவணமுத்து. ஆறுமுகம், மதனகுமார், திருநீலகண்டன், தங்கம், மீனாட்சி, தனலட்சுமி ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (12.01.2018) வெள்ளிக்கிழமை பி.ப. 3.00 மணிக்கு அவ­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக காரைநகர், சாம்பலோடை இந்து மயா­னத்­திற்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
அராலி மேற்கு, கொட்டைக்காடு
வசிப்பிடம்:
சிவன்கோவிலடி, காரைநகர்.
காலமான திகதி:
11.01.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
12.01.2018
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: 077 249 7278