சின்னத்துரை மரியநாயகம் (செல்வராசா)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சி்ன்னத்துரை மரியநாயகம் (செல்வராசா) (11.01.2018) வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர் களான சின்னத்துரை மரியம்மா தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்ற அருளப்பு மற்றும் கனகம்மா தம்பதியரின் அன்புமருமகனும் ரீசாராணி (வவா) அவர்களின் அன்புக்கணவரும் பத்திநாதர், ஜெசிந்தா, ரதி, வசந்தா, மைக்கல் (ஜெயா, லண்டன்) ஆகியோரின் அன்புச்சகோதரரும் யேசுதாசன் ,ரிச்சேட், சுவந்தி (இத்தாலி), நேசகுமார், யோகராஜா, குமார் (இத்தாலி), ரூபி, பூர்வீகராணி, ஆனந்தி (லண்டன்), மரியகொறற்றரி (கிளி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் றீகன், பிரியா, சிந்து, கஜின்(லண்டன்). கீர்த்தனா(லண்டன்), சறோமி (லண்டன்), மோசோ (இத்தாலி), மாக்குலேற்றா (இத்தாலி), றுபீனா, ஷபீனா (லண்டன்) ஆகியோரின் அன்புச்சிறியதந்தையும் தனு, கார்த்தி, தேனு, பவுசி, அனோஜா, இந்துசன் ஆகியோரின் அன்புமாமாவும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (12.01.2018) வெள்ளிக்கி­ழமை பி.ப 2 .30 மணியளவில் கோப்பாய் மாதா கோவிலில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோப்பாய் மரியன்னை சேமக்காலைக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்படும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ்ப்பாணம்,
வசிப்பிடம்:
கோப்பாய்
காலமான திகதி:
11.01.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
12.01.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: மாதா கோயில் ஒழுங்கை, கோப்பாய் தெற்கு, கோப்பாய்.
தொடர்பு: 077 071 2048