திருமதி விக்கினேஸ்வரி சுப்பிரமணியம்

அள­வெட்­டி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும் மாரு­தோட்­டம் தாவடி வடக்கு, கொக்­கு­விலை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி விக்­கி­னேஸ்­வரி சுப்­பி­ர­ம­ணி­யம் 09.01.2017 செவ்­வாய்க்­கி­ழமை கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான இளை­ய­தம்பி அன்­னம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும் சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் அன்பு மனை­வி­யும் சிவ­சு­தனின்(சுவிஸ்) பாச­மிகு தாயா­ரும் துள­சி­யின் மாமி­யா­ரும் வானதி, இலக்­கி­யன், கவிதா ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (11.01.2018) வியாழக்கிழமை மு.ப 11.30 மணி­ய­ள­வில் அன்­னா­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக தாவடி இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும்.
இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
அள­வெட்­டி­
வசிப்பிடம்:
மாரு­தோட்­டம் தாவடி வடக்கு, கொக்­கு­வில்
காலமான திகதி:
09.01.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
11.01.2018
தகவல்: குடும்பத்தினர்.