திருமதி பராசக்தி குமாரவேலு

யாழ். நெடுந்­தீவு கிழக்­கைப் பிறப்­பி­ட­மா­க­வும், இல.271, கரும்புள்­ளி­யான் நட்­டாங்­கண்­டலை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி பரா­சக்தி குமா­ர­ வேலு நேற்று (09.01.2018) செவ்­வாய்க்­கி­ழமை இறை­ப­தம் அடைந்­தாா்.
அன்­னாா் காலஞ்­சென்­ற­வர்­க­ளான கந்­தையா– சின்­னப்­பிள்ளை தம்­ப­தி­ய­ரின் ஏக புதல்­வி­யும், காலஞ்­சென்­ற­வா்­க­ளான சுவா­மி­நா­தா் (சங்கிலி விதா­னை­யாா் – நெடுந்­தீவு)– நாகம்மா தம்­ப­தி­ய­ரின் அன்பு மரு­ம­க­ளும், காலஞ்­சென்ற குமா­ர­ வே­லு அவா்­க­ளின் அன்பு மனை­வி­யும், கணே­ச­லிங்­கம் (பாண்­டி­யன்­கு­ளம்), பர­ரா­ச­லிங்­கம் (குணம் – ஆலங்­கு­ளம்), காலஞ்­சென்­ற­வா்­க­ளான சண்­மு­க­லிங்­கம், புண்­ணி­ய­லிங்­கம், (வவி – முன்­னாள் பனங்­கா­மம் பற்று ப.நோ.கூ.சங்க களஞ்­சிய பொறுப்­பா­ளர்) மற்­றும் துரை­லிங்­கம் (வட்­டக்­கச்சி), தவ­லட்­சுமி (அதி­பா் – யாழ்/ பாசை­யூா் சென் அன்ரனிஸ் றோ.க.ம.வி) தவ­பாக்­கி­யம் (கரும்­புள்­ளி­யான்), வசந்­தா­தேவி (கரும்­புள்­ளி­யான்), பாக்­கி­யவதி (வவு­னியா), காலஞ்­சென்ற நாக­லிங்­கம் (பாலு – கிளி­நொச்சி) ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயும், தயா­ள­தேவி, தங்­க­மணி, வசந்­தினி, காலஞ்­சென்­ற­வர்­க­ளான லோகேஸ்­வரி, பேரின்­பம் (கிராம சேவை­யா­ளர்) மற்­றும் உத­ய­கு­மாரி, ஸ்ரீஸ்­கந்­த­ராசா, நவம், ரகுச்­சந்­தி­ரன் (பொது வைத்­தி­ய­சாலை, வவு­னியா), றாதா ஆகி­யோ­ரின் அன்பு மாமி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கன­க­சபை( நெடுந்­தீவு), கன­க­ரத்­தி­னம் (நெடுந்­தீவு), சதா­சி­வம் (குழந்தை – நெடுந்­தீவு), சின்­னத்­தம்பி (வட்­டக்­கச்சி) மற்­றும் வைத்­தி­லிங்­கம் (தம்பு – மல்­லாவி), பொடி­சிங்­கம் (பாண்­டி­யன் குளம்), காலஞ்­சென்ற இரா­முப்­பிள்ளை (நெடுந்­தீவு) மற்­றும் கோபா­லுப்­பிள்ளை (முன்­னாள் கணக்­கா­ளா் -– நெடுந்­தீவு பல நோக்கு கூட்­டு­ற­வுச் சங்­கம்) ஆகி­யோ­ரின் பாச­மி­குந்த சகோ­த­ரி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான கோம­ளம் (நெடுந்­தீவு), பொன்­னம்மா (நெடுந்­தீவு), கன­கம்மா (ஆசி­ரி­யா் – அல்லைப்­பிட்டி) மற்­றும் முரு­கேசு (ஆசி­ரிய ஆலோசகா் P.T. இந்­தியா) ஆகி­யோ­ரின் மைத்­து­னி­யும் ஆவாா்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் இன்று (10.01.2018) புதன்­கி­ழமை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் அவ­ரது இல்­லத்தில் நடை­பெற்று பூதவுடல் தக­னக்­கி­ரி­யை­க­ளுக்­காக பாலி­யாறு இந்து மயா­னத்­துக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றா், உற­வி­னர். நண்­பா்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
யாழ். நெடுந்­தீவு கிழக்கு
வசிப்பிடம்:
இல.271, கரும்புள்­ளி­யான் நட்­டாங்­கண்­டல்
காலமான திகதி:
09.01.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
10.01.2018
தகவல்: குடும்பத்தினா்
முகவரி: இல.271, கரும்புள்ளியான் நெட்டாங்கண்டல், மல்லாவி.
தொடர்பு: 077 359 6845