திருமதி மகேஸ்வரி தில்லைநாதன்

மண்­டை­தீவை பிறப்­பி­ட­மா­க­வும் நல்­லூர் கோயில் வீதியை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி மகேஸ்­வரி (சித்­தி­ரம்) தில்­லை­நா­தன் 07.01.2018 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­கி­விட்­டார்.
அன்னார் காலஞ்­சென்­ற­வர்­க­ளான நாக­நா­தர் – செல்­லம்மா தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான தம்­பி­யப்பா – வேதநா­யகி தம்­ப­தி­க­ளின் அன்பு மரு­ம­க­ளும் தில்­லை­நா­த­னின் அன்பு மனை­வி­யும் திருநீல­நா­யகி (பொற்­சிலை), கலை­ம­கள் (வாணி), கோணேஸ்­வ­ரன் (கோணேஸ் – சுவிஸ்) ஆகி­யோ­ரின் பாச­மிகு தாயா­ரும் காலஞ்­சென்­ற­வர்­க­ளான சிவ­பாக்­கி­யம், திரு­நா­வுக்­க­ரசு மற்­றும் ஜெய­லட்­சுமி காலஞ்­சென்ற திரு­ஞா­ன­சே­க­ரம் ஆகி­யோ­ரின் அன்­புச் சகோ­த­ரி­யும் ஞான­சே­க­ரம் (கிளி­யன் – ஆசி­ரிய ஆலோ­ச­கர் வணி­கத்­துறை, யாழ்­மா­வட்­டம்) சிதம்­ப­ர­நா­தன்(கொக்­கு­வில்), சுதா­யினி(சுவிஸ்) ஆகி­யோ­ரின் பாச­மிகு மாமி­யா­ரும் காலஞ்­சென்ற நட­ன­ச­பா­வதி மற்­றும் நித்­தியா, புலேந்­தி­ரன், காலஞ்­சென்ற சக்­தி­வேல் மற்­றும் தாமோ­த­ரம்­பிள்ளை காலஞ்­சென்­ற­வர்­க­ளான பரஞ்­சோதி, அன்­ன­லட்­சுமி, தெட்­ச­ணா­மூர்த்தி, சிதம்­ப­ர­நா­தன் மற்­றும் காங்­கே­ச­பிள்ளை ஆகி­யோ­ரின் மைத்­து­னி­யும் அன்­ன­லட்­சுமி, புஸ்­ப­வதி(பவ­ளம்), குணேஸ்­வரி(குணம்) காலஞ்­சென்ற தயா­ப­ரன் மற்­றும் தியா­கேஸ்­வரி, யோதீஸ்­வரி(சந்­திரா), ஜெயந்தி ஆகி­யோ­ரின் சக­லி­யும் விஜித்­பா­ரத், விஜித்­ச­ரண்யா, லதாங்கி, சிவ­க­ணே­சன், பால­க­ணே­சன், சுகினா, சுகித், சுரேனா ஆகி­யோ­ரின் அன்­புப் பேர்த்­தி­யு­மா­வார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் நாளை (09.01.2018) செவ்­வாய்க்­கி­ழமை மு.ப 11.00 மணி­ய­ள­வில் அன்­னா­ரின் இல்­லத்­தில் நடை­பெற்று பூத­வு­டல் தக­னக்­கி­ரி­யைக்­காக செம்­மணி இந்­து­ம­யா­னத்­துக்கு எடுத்­துச் செல்­லப்­ப­டும். இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
மண்­டை­தீவு­
வசிப்பிடம்:
நல்­லூர் கோயில் வீதி
காலமான திகதி:
07.01.2018
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
09.01.2018
தகவல்: குடும்பத்தினர்.
முகவரி: 359/34, நல்ல லெட்சுமி அவெனியு, கோயில் வீதி, நல்லூர்.