திருமதி பத்மினி இரத்தினேஸ்வரி கோபாலர்

(ஓய்வுநிலை ஆசிரியை)

கொல்­லங்­க­லட்­டி­யைப் பிறப்­பி­ட­மா­க­வும், கரு­கம்­ப­னையை வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட திரு­மதி பத்­மினி இரத்­தி­னேஸ்­வரி கோபா­லர் 28.12.2017 வியா­ழக்­கி­ழமை இந்­தி­யா­வில் கால­மா­னார்.
அன்­னார் காலஞ்­சென்ற கணே­ச­லிங்­கம் (ஆசி­ரி­யர்) – இரா­ஜராஜேஸ்­வரி (ஆசி­ரி­யர்) தம்­ப­தி­க­ளின் அன்பு மக­ளும், காலஞ்­சென்ற சிற்­றம்­ப­லம் – அருந்­த­வ­நா­ய­கம் தம்­ப­தி­க­ளின் மரு­ம­க­ளும், காலஞ்­சென்ற சிற்­றம்­ப­லம் கோபா­ல­ரின் (ஓய்­வு­நிலை ஆசி­ரி­யர்) மனை­வி­யும், காலஞ்­சென்­ற­வர்­க­ளான குமா­ர­லிங்­கம் (சட்­டத்­த­ரணி), நெல்­லை­லிங்­கம் (பொறி­யி­ய­லா­ளர்) ஆகி­யோ­ரின் சகோ­த­ரி­யும், சிற்ச­பே­சன் (ஆசி­ரி­யர் – பண்­டத்­த­ரிப்பு மக­ளிர் கல்­லூரி). Dr.மைதிலி (இந்­தியா), காலஞ்­சென்ற விஸ்வேஸ்­வ­ரன், காலஞ்­சென்ற சுந்­த­ரே­சன் நடேஸ்­வரன் (மென்­பொ­றி­யி­ய­லா­ளர்) ஆகி­யோ­ரின் தாயா­ ரும், பத்­மாம்­பிகை (சுழி­பு­ரம், ஆசி­ரியை – சில்லாலை றோ.க.த.க.பாட­சாலை), தங்­க­மணி (சேலம், பொறி­யி­ய­லா­ளர் – இந்­தியா), நிர்­ஷாந்தி (சுன்­னா­கம், ஆசி­ரியை – புங்­கு­டு­தீவு ஸ்ரீ கணேசா வித்­தி­யா­ல­யம்) ஆகி­யோ­ரின் மாமி­யா­ரும், அபி­ராமி (லண்­டன்), விஷ்ணு (இந்­தியா), பிர­ணவி (இந்­தியா), தேசா­யினி, நிகி­லன் ஆகி­யோ­ரின் பேர்த்­தி­யும் ஆவார்.
அன்­னா­ரின் இறு­திக்­கி­ரி­யை­கள் 29.12.2017 வெள்­ளிக்­கி­ழமை இந்­தி­யா­வில் நடை­பெற்­றது. இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்­ள­வும்.

பிறப்பிடம்:
கொல்­லங்­க­லட்­டி
வசிப்பிடம்:
கரு­கம்­ப­னை
காலமான திகதி:
28.12.2017
இறுதிக் கிரியை நடைபெறும் திகதி:
29.12.2017
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்பு: சிற்சபேசன் – 077 803 9565 (சுழிபுரம்), நடேஸ்வரன் – 077 394 6502, (சுன்னாகம்), Dr.மைதிலி – 0091 944 243 0359 (சேலம்)